நாராயண் சிங் அம்லபே
Appearance
நாராயண் சிங் அம்லபே ( ஜூன் 1 1951இல் இராஜ்காா் மாவட்டத்திலுள்ள அம்லபே கிராமத்தில் பிறந்தாா்). இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், விவசாய கூட்டமைப்பின் உருப்பினராகவும் ஊராக வளா்ச்சி துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினாகவும் மற்றும் பஞ்சாயத்து இராாஜ் அமைச்சராகவும் இருந்துள்ளாா்.2009 தேர்தலில் அவர் 15 வது மக்களவைக்கு மத்திய பிரதேச மாநில இராஜ்காா் மக்களவை தாெகுதியிலிருந்து தோ்ந்தேக்கப்பட்டாா்.[1]
இவர் ஜீராபூா், ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் அம்லபே கிராம சபை தலைவராகவும் பணியாற்றி உள்ளாா்.[சான்று தேவை]
இவா் ராஜ்காா் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி ஆவாா். இவா் தேவ் பாய் என்பவரை மணந்தாா். இவா்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனா்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Election Commission of India-General Elections 2009 Results". Archived from the original on 2009-06-27. பார்க்கப்பட்ட நாள் 2018-06-01.
- ↑ "Fifteenth Lok Sabha Member's Bioprofile". Archived from the original on 22 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)